ஆரோக்கிய பிரச்சினைகளை முன்கூட்டியே அறிதல்
மனிதர்களுக்கு எத்தனை உடம்புகள் இருக்கின்றன ? ஒன்று என்று நீங்கள் சொல்லலாம் , அது மனித உடலை பற்றி இப்படி ஒரு சிறுபிள்ளைத்தனமான கேள்வி கேட்பது புதிரானது என்பது போல ஒலிக்கும். இருப்பினும் உண்மைமையை சொல்லவேண்டுமானால் இந்த கேள்வி வழக்கத்துக்கு மாறானது அல்ல மாறாக அது பொருள் நிறைந்தது. உதாரணமாக சூரியன் ஒன்றுதான் ஆனால் அதை… Read More »ஆரோக்கிய பிரச்சினைகளை முன்கூட்டியே அறிதல்